1882
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1882 (MDCCCLXXXII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்).
Remove ads
நிகழ்வுகள்
- ஜனவரி 25 - வேல்ஸ் இளவரசர்கள் அல்பேர்ட் விக்டர், ஜோர்ஜ் ஆகியோர் கொழும்புக்கு விஜயம் செய்தனர்.
- மார்ச் 2 - ரொடெரிக் மக்ளீன் ஐக்கிய இராச்சிய மகாராணி விக்டோரியாவைக் கொல்ல எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
- மார்ச் 24 - றொபேர்ட் கொக் என்பவர் காச நோய்க்கான காரணியை பேர்லினில் அறிவித்தார்.
- ஏப்ரல் 19 - சார்ல்ஸ் டார்வின் இங்கிலாந்தில் அவரது இல்லத்தில் இறந்தார்.
- மே 20 - ஜேர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி ஆகியவற்றுக்கிடையே முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது.
- ஜூன் 6 - அரபிக் கடலில் இடம்பெற்ற பெரும் சூறாவளியின் தாக்கத்தினால் பம்பாயில் பெரும் வெள்ளமேற்பட்டதில் 100,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- ஜூலை 11 - பிரித்தானியப் படைகள் எகிப்தின் அலெக்சாண்டிரியா நகரையும் சூயஸ் கால்வாயையும் கைப்பற்றின.
- டிசம்பர் 26 - யாழ்ப்பாணம், மன்னார் உட்பட இலங்கையின் பல இடங்களிலும் பலத்த மழையும் சூறாவளியும் வீசி சேதத்தை உண்டுபண்ணின.
Remove ads
நாள் அறியப்படாதவை
பிறப்புகள்
- ஜனவரி 30 - பிராங்கிளின் ரூஸ்வெல்ட், 32வது ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (இ. 1945)
- மே 13 - ஜோர்ஜெஸ் பிராக், பிரெஞ்சு ஓவியர் (இ. 1963)
- அக்டோபர் 18 - பல்லடம் சஞ்சீவ ராவ் கருநாடக இசை புல்லாங்குழல் கலைஞர் (இ. 1962)
- டிசம்பர் 11 - மகாகவி பாரதியார், (இ. 1921)
இறப்புகள்
- ஏப்ரல் 19 - சார்லஸ் டார்வின், பரிணாமவியல் தந்தை (பி. 1809)
- ஜூன் 2 - கரிபால்டி, நவீன இத்தாலியின் தந்தை (பி. 1807)
1882 நாட்காட்டி
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads