2019 துடுப்பாட்ட உலகக்கிண்ண புள்ளிவிவரம்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் குறிப்பிடத்தக்க புள்ளிவிவரங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. (முழுமையான பட்டியலன்று)
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
அண்மைய இற்றை : குழு நிலைப் போட்டிகள் முடிவடைந்த நிலை
மேலதிகத் தகவல்கள் வகை, அணி ...
வகை | அணி | எதிரணி | விவரம் | ஆட்ட விவரம் | சான்று |
---|---|---|---|---|---|
ஒரு ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி | ![]() | ![]() | 397 ஓட்டங்கள், 6 இலக்குகள் இழப்பிற்கு | 24ஆவது ஆட்டம் | [1] |
ஒரு ஆட்டத்தில் குறைந்த ஓட்டங்கள் எடுத்த அணி (சிறிது நேரம் விளையாடி, ஆனால் மழை காரணமாக இரத்தான ஆட்டங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை) | ![]() | ![]() | 105 ஓட்டங்கள், அனைத்து இலக்குகள் இழப்பிற்கு | 2ஆவது ஆட்டம் | [2] |
அதிக வித்தியாசத்தில் வென்ற அணி (ஓட்டங்கள் அடிப்படையில்) | ![]() | ![]() | 150 ஓட்டங்கள் வித்தியாசம் | 24ஆவது ஆட்டம் | [3] |
அதிக வித்தியாசத்தில் வென்ற அணி (விக்கெட்டுகள் அடிப்படையில்) | ![]() | ![]() | 10 இலக்குகள் வித்தியாசம் (33.5 பந்துப்பரிமாற்றங்கள் மீதமிருந்தன) | 3ஆவது ஆட்டம் | [3] |
குறைந்த வித்தியாசத்தில் வென்ற அணி (ஓட்டங்கள் அடிப்படையில்) | ![]() | ![]() | 5 ஓட்டங்கள் வித்தியாசம் | 29ஆவது ஆட்டம் | [3] |
குறைந்த வித்தியாசத்தில் வென்ற அணி (விக்கெட்டுகள் அடிப்படையில்) | ![]() | ![]() | 2 இலக்குகள் வித்தியாசம் | 9ஆவது ஆட்டம் | [4] |
மூடு
துடுப்பாடல்
மேலதிகத் தகவல்கள் அணி, ஒரு ஆட்டத்தில் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் ...
அணி | ஒரு ஆட்டத்தில் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் | எதிரணி | ஒரு ஆட்டத்தில் எடுத்த குறைந்தபட்ச ஓட்டங்கள் | எதிரணி | சான்றுகள் |
---|---|---|---|---|---|
![]() | 288 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | மேற்கிந்தியத் தீவுகள் | 125 | தென்னாப்பிரிக்கா | [5] |
![]() | 381/5 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | வங்காளதேசம் | 209/3 (34.5 பந்துப் பரிமாற்றங்களில்) | ஆப்கானித்தான் | [6] |
![]() | 333/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | ஆத்திரேலியா | 244 | நியூசிலாந்து | [7] |
![]() | 397/6 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | ஆப்கானித்தான் | 212 | இலங்கை | [8] |
![]() | 352/5 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | ஆத்திரேலியா | 224/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | ஆப்கானித்தான் | [9] |
![]() | 291/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | மேற்கிந்தியத் தீவுகள் | 137/0 (16.1 பந்துப் பரிமாற்றங்களில்) | இலங்கை | [10] |
![]() | 348/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | இங்கிலாந்து | 105 | மேற்கிந்தியத் தீவுகள் | [11] |
![]() | 309/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | வங்கதேசம் | 131/1 (28.4 பந்துப் பரிமாற்றங்களில்) | ஆப்கானித்தான் | [12] |
![]() | 338/6 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | மேற்கிந்தியத் தீவுகள் | 136 | நியூசிலாந்து | [13] |
![]() | 321/8 (50 பந்துப் பரிமாற்றங்களில்) | வங்காளதேசம் | 108/3 (13.4 பந்துப் பரிமாற்றங்களில்) | பாக்கித்தான் | [14] |
மூடு
Remove ads
துடுப்பாடல்
மேலதிகத் தகவல்கள் வகை, வீரர் ...
வகை | வீரர் | அணி | முதன்மை விவரம் | கூடுதல் விவரம் | சான்று |
---|---|---|---|---|---|
ஒட்டுமொத்தமாக அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் | ரோகித் சர்மா | ![]() | 647 ஓட்டங்கள் | 8 ஆட்டங்களில் சராசரியாக 92.42 ஓட்டங்கள் | [15] |
ஒரு ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர் | டேவிட் வார்னர் | ![]() | 166 ஓட்டங்கள் | 147 பந்துகள், 14 நான்குகள், 5 ஆறுகள் | [16] |
அதிக சதங்கள் பெற்ற வீரர் | ரோகித் சர்மா | ![]() | 5 சதங்கள் | பாக்கித்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை அணிகளுக்கு எதிராக தலா 1 | [17] |
அதிக அரைச்சதங்கள் பெற்ற வீரர் | சகீப் அல் அசன் | ![]() | 7 அரைச்சதங்கள் (8 ஆட்டங்களில்) | தவிர 2 சதங்களும் அடித்திருந்தார் | [18] |
குறைந்த பந்துகளில் சதம் பெற்ற வீரர் | |||||
குறைந்த பந்துகளில் அரைச்சதம் பெற்ற வீரர் | |||||
ஒரு ஆட்டத்தில் அதிக 'ஆறு' ஓட்டங்கள் பெற்ற வீரர் | இயோன் மோர்கன் | ![]() | 17 ஆறுகள் | ஆப்கானித்தானிற்கு எதிரான ஆட்டம் | [19] |
ஒரு ஆட்டத்தில் அதிக 'நான்கு' ஓட்டங்கள் பெற்ற வீரர் | |||||
ஒட்டுமொத்தமாக அதிக 'ஆறு' ஓட்டங்கள் பெற்ற வீரர் | இயோன் மோர்கன் | ![]() | 22 ஆறுகள் | 7 ஆட்டங்கள் | [20] |
ஒட்டுமொத்தமாக அதிக 'நான்கு' ஓட்டங்கள் பெற்ற வீரர் | ரோகித் சர்மா | ![]() | 67 நான்குகள் | 8 ஆட்டங்கள் | [21] |
அதிக முறை 'ஓட்ட ஆட்டமிழப்பு' முறையில் ஆட்டமிழந்த வீரர் |
மூடு
சதங்கள்
மேலதிகத் தகவல்கள் வரிசை எண், வீரர் ...
வரிசை எண் | வீரர் | அணி | எதிரணி | விவரம் | ஆட்ட விவரம் | சான்று |
---|---|---|---|---|---|---|
1 | ஜோ ரூட் | ![]() | ![]() | 107 ஓட்டங்கள், 104 பந்துகள், 10 நான்குகள், 1 ஆறுகள் | 6ஆவது ஆட்டம் | [22] |
2 | ஜேசி பட்லர் | ![]() | ![]() | 103 ஓட்டங்கள், 76 பந்துகள், 9 நான்குகள், 2 ஆறுகள் | 6ஆவது ஆட்டம் | [22] |
3 | ரோகித் சர்மா | ![]() | ![]() | 122 ஓட்டங்கள், 144 பந்துகள், 13 நான்குகள், 2 ஆறுகள் | 8ஆவது ஆட்டம் | [23] |
4 | ஜேசன் ரோய் | ![]() | ![]() | 153 ஓட்டங்கள், 121 பந்துகள், 14 நான்குகள், 5 ஆறுகள் | 12ஆவது ஆட்டம் | [24] |
5 | சகீப் அல் அசன் | ![]() | ![]() | 121 ஓட்டங்கள், 119 பந்துகள், 12 நான்குகள், 1 ஆறுகள் | 12ஆவது ஆட்டம் | [24] |
6 | ஷிகர் தவான் | ![]() | ![]() | 117 ஓட்டங்கள், 109 பந்துகள், 16 நான்குகள் | 14ஆவது ஆட்டம் | [25] |
7 | டேவிட் வார்னர் | ![]() | ![]() | 107 ஓட்டங்கள், 111 பந்துகள், 11 நான்குகள், 1 ஆறுகள் | 17ஆவது ஆட்டம் | [26] |
8 | ஜோ ரூட் | ![]() | ![]() | 100 ஓட்டங்கள், 94 பந்துகள், 11 நான்குகள் | 19ஆவது ஆட்டம் | [27] |
9 | ஆரன் பிஞ்ச் | ![]() | ![]() | 153 ஓட்டங்கள், 132 பந்துகள், 5 ஆறுகள், 15 நான்குகள் | 20ஆவது ஆட்டம் | [28] |
10 | ரோகித் சர்மா | ![]() | ![]() | 140 ஓட்டங்கள், 113 பந்துகள், 3 ஆறுகள், 14 நான்குகள் | 22ஆவது ஆட்டம் | [29] |
11 | சகீப் அல் அசன் | ![]() | ![]() | 124 ஓட்டங்கள், 99 பந்துகள், 16 நான்குகள் | 23ஆவது ஆட்டம் | [30] |
12 | இயோன் மோர்கன் | ![]() | ![]() | 148 ஓட்டங்கள், 71 பந்துகள், 4 நான்குகள், 17 ஆறுகள் | 24ஆவது ஆட்டம் | [31] |
13 | டேவிட் வார்னர் | ![]() | ![]() | 166 ஓட்டங்கள், 147 பந்துகள், 14 நான்குகள், 5 ஆறுகள் | 26ஆவது ஆட்டம் | [32] |
14 | முஷ்பிகுர் ரகீம் | ![]() | ![]() | 102 ஓட்டங்கள், 97 பந்துகள், 9 நான்குகள், 1 ஆறுகள் | 26ஆவது ஆட்டம் | [32] |
15 | கேன் வில்லியம்சன் | ![]() | ![]() | 148 ஓட்டங்கள், 154 பந்துகள், 14 நான்குகள், 1 ஆறுகள் | 29ஆவது ஆட்டம் | [33] |
16 | பாபர் அசாம் | ![]() | ![]() | 101 ஓட்டங்கள், 127 பந்துகள், 11 நான்குகள் | 33ஆவது ஆட்டம் | [34] |
17 | ஜொனாதன் பேர்ஸ்டோ | ![]() | ![]() | 111 ஓட்டங்கள், 109 பந்துகள், 10 நான்குகள், 6 ஆறுகள் | 38ஆவது ஆட்டம் | [35] |
18 | அவுசிக்கா பெர்னாண்டோ | ![]() | ![]() | 104 ஓட்டங்கள், 103 பந்துகள், 9 நான்குகள், 2 ஆறுகள் | 39ஆவது ஆட்டம் | [36] |
19 | ரோகித் சர்மா | ![]() | ![]() | 104 ஓட்டங்கள், 92 பந்துகள், 7 நான்குகள், 5 ஆறுகள் | 40ஆவது ஆட்டம் | [37] |
மூடு
- வீரர் எவரும் சதம் அடிக்காத அணிகள் : ஆப்கானித்தான்
- அதிக சதங்கள் அடித்த அணி :
பந்துவீச்சு
மேலதிகத் தகவல்கள் வகை, வீரர் ...
வகை | வீரர் | எதிரணி | முதன்மை விவரம் | கூடுதல் விவரம் | சான்று |
---|---|---|---|---|---|
ஒட்டுமொத்தமாக அதிக இலக்குகளை கைப்பற்றிய வீரர் | மிட்செல் ஸ்டார்க் (ஆத்திரேலியா) | 8 அணிகள் | 24 இலக்குகள் | 8 ஆட்டங்களில் | [38] |
ஒரு ஆட்டத்தில் அதிக இலக்குகளை கைப்பற்றிய வீரர் | மிட்செல் ஸ்டார்க் (ஆத்திரேலியா) | இரண்டு முறை 5 இலக்குகளை கைப்பற்றினார். நியூசிலாந்திற்கு எதிராக ஒரு முறை, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒரு முறை | 5 இலக்குகள் | 9.4-1-26-5, 10.0-1-46-5 | [39] |
ஒரு ஆட்டத்தில் அதிக 'ஓட்டமற்ற பந்துப் பரிமாற்றங்கள்' வீசிய வீரர் | |||||
ஒட்டுமொத்தமாக அதிக 'ஓட்டமற்ற பந்துப் பரிமாற்றங்கள்' வீசிய வீரர் | ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) | 8 அணிகள் | 7 ஓட்டமற்ற பந்துப் பரிமாற்றங்கள் | 8 ஆட்டங்களில் | [40] |
ஒரு பந்துப் பரிமாற்றத்தில் அதிக ஓட்டங்கள் தந்த வீரர் | |||||
ஹாட்ரிக் இலக்குகளை கைப்பற்றிய வீரர் |
மூடு
களத்தடுப்பு
மேலதிகத் தகவல்கள் வகை, வீரர் ...
வகை | வீரர் | அணி | கூடுதல் விவரம் | சான்று |
---|---|---|---|---|
அதிக பிடியெடுப்புகள் செய்த வீரர் | ஜொனாதன் பேர்ஸ்டோ | இங்கிலாந்து | 6 பிடியெடுப்புகள் (4 ஆட்டங்களில்) | [41] |
அதிக 'ஓட்ட ஆட்டமிழப்புக்கள்' செய்த வீரர் |
மூடு
ஆட்ட நாயகன் விருது பெற்றவர்கள்
மேலதிகத் தகவல்கள் வீரர், அணி ...
வீரர் | அணி | எதிரணி | கூடுதல் விவரம் | ஆட்ட விவரம் | சான்று |
---|---|---|---|---|---|
பென் ஸ்டோக்ஸ் | ![]() | ![]() | துடுப்பாடி, 89 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீசி, 2 இலக்குகளை கைப்பற்றினார். | 1ஆவது ஆட்டம் | [42] |
ஓசேன் தாமஸ் | ![]() | ![]() | பந்து வீசி, 4 இலக்குகளை கைப்பற்றினார். | 2ஆவது ஆட்டம் | [2] |
மேட் ஹென்றி | ![]() | ![]() | பந்து வீசி, 3 இலக்குகளை கைப்பற்றினார். | 3ஆவது ஆட்டம் | [43] |
டேவிட் வார்னர் | ![]() | ![]() | துடுப்பாடி, 89 ஓட்டங்கள் (ஆட்டமிழக்கவில்லை) எடுத்தார். | 4ஆவது ஆட்டம் | [44] |
சாகிப் அல் ஹாசன் | ![]() | ![]() | துடுப்பாடி, 75 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீசி, 1 இலக்கை கைப்பற்றினார். | 5ஆவது ஆட்டம் | [45] |
மொகம்மது ஹபீஸ் | ![]() | ![]() | துடுப்பாடி, 84 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீசி, 1 இலக்கை கைப்பற்றினார். | 6ஆவது ஆட்டம் | [22] |
நுவான் பிரதீப் | ![]() | ![]() | பந்து வீசி, 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். | 7ஆவது ஆட்டம் | [46] |
ரோகித் சர்மா | ![]() | ![]() | துடுப்பாடி, 122 ஓட்டங்கள் (ஆட்டமிழக்கவில்லை) எடுத்தார். | 8ஆவது ஆட்டம் | [23] |
ராஸ் டைலர் | ![]() | ![]() | துடுப்பாடி, 82 ஓட்டங்கள் எடுத்தார். | 9ஆவது ஆட்டம் | [4] |
நேத்தன் கூல்ட்டர்-நைல் | ![]() | ![]() | துடுப்பாடி, 92 ஓட்டங்கள் எடுத்தார். (60 பந்துகள், 8 நான்குகள், 4 ஆறுகள்) | 10ஆவது ஆட்டம் | [47] |
ஜேசன் ரோய் | ![]() | ![]() | துடுப்பாடி, 153 ஓட்டங்கள் எடுத்தார். (121 பந்துகள், 14 நான்குகள், 5 ஆறுகள்) | 12ஆவது ஆட்டம் | [24] |
யேம்சு நீசம் | ![]() | ![]() | பந்து வீசி, 5 இலக்குகளை கைப்பற்றினார். | 13ஆவது ஆட்டம் | [48] |
ஷிகர் தவான் | ![]() | ![]() | துடுப்பாடி 117 ஓட்டங்கள் எடுத்தார். (109 பந்துகள், 16 நான்குகள்) | 14ஆவது ஆட்டம் | [25] |
டேவிட் வார்னர் | ![]() | ![]() | துடுப்பாடி 107 ஓட்டங்கள் எடுத்தார். (111 பந்துகள், 11 நான்குகள், 1 ஆறுகள்) | 17ஆவது ஆட்டம் | [26] |
ஜோ ரூட் | ![]() | ![]() | துடுப்பாடி 100 ஓட்டங்கள் எடுத்தார். (94 பந்துகள், 11 நான்குகள், ஆட்டமிழக்கவில்லை) | 19ஆவது ஆட்டம் | [27] |
ஆரன் பிஞ்ச் | ![]() | ![]() | துடுப்பாடி 153 ஓட்டங்கள் எடுத்தார். (132 பந்துகள், 5 ஆறுகள், 15 நான்குகள்) | 20ஆவது ஆட்டம் | [28] |
இம்ரான் தாஹிர் | ![]() | ![]() | பந்து வீசி, 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். | 21ஆவது ஆட்டம் | [49] |
ரோகித் சர்மா | ![]() | ![]() | துடுப்பாடி 140 ஓட்டங்கள் எடுத்தார். (113 பந்துகள், 3 ஆறுகள், 14 நான்குகள்) | 22ஆவது ஆட்டம் | [29] |
சகீப் அல் அசன் | ![]() | ![]() | துடுப்பாடி 124 ஓட்டங்கள் எடுத்தார். (99 பந்துகள், 16 நான்குகள்) | 23ஆவது ஆட்டம் | [30] |
இயோன் மோர்கன் | ![]() | ![]() | துடுப்பாடி 148 ஓட்டங்கள் எடுத்தார். (71 பந்துகள், 4 நான்குகள், 17 ஆறுகள்) | 24ஆவது ஆட்டம் | [31] |
டேவிட் வார்னர் | ![]() | ![]() | துடுப்பாடி 166 ஓட்டங்கள் எடுத்தார். (147 பந்துகள், 14 நான்குகள், 5 ஆறுகள்) | 26ஆவது ஆட்டம் | [32] |
லசித் மாலிங்க | ![]() | ![]() | பந்து வீசி, 4 இலக்குகளை கைப்பற்றினார். | 27ஆவது ஆட்டம் | [50] |
ஜஸ்பிரித் பும்ரா | ![]() | ![]() | பந்து வீசி, 2 இலக்குகளை கைப்பற்றினார். | 28ஆவது ஆட்டம் | [51] |
கேன் வில்லியம்சன் | ![]() | ![]() | துடுப்பாடி 148 ஓட்டங்கள் எடுத்தார். (154 பந்துகள், 14 நான்குகள், 1 ஆறுகள்) | 29ஆவது ஆட்டம் | [33] |
ஹரிஸ் சோகைல் | ![]() | ![]() | துடுப்பாடி 89 ஓட்டங்கள் எடுத்தார். (59 பந்துகள், 9 நான்குகள், 3 ஆறுகள்) | 30ஆவது ஆட்டம் | [52] |
சகீப் அல் அசன் | ![]() | ![]() | துடுப்பாடி 51 ஓட்டங்கள் எடுத்தார் (69 பந்துகள், 1 நான்குகள்). பந்து வீசி 5 இலக்குகளை கைப்பற்றினார் (10-1-29-5) | 31ஆவது ஆட்டம் | [53] |
ஆரன் பிஞ்ச் | ![]() | ![]() | துடுப்பாடி 100 ஓட்டங்கள் எடுத்தார் ( 116 பந்துகள், 11 நான்குகள், 2 ஆறுகள்). | 32ஆவது ஆட்டம் | [54] |
பாபர் அசாம் | ![]() | ![]() | துடுப்பாடி 101 ஓட்டங்கள் எடுத்தார். (127 பந்துகள், 11 நான்குகள்) | 33ஆவது ஆட்டம் | [34] |
விராட் கோலி | ![]() | ![]() | துடுப்பாடி 72 ஓட்டங்கள் எடுத்தார். (82 பந்துகள், 8 நான்குகள்) | 34ஆவது ஆட்டம் | [55] |
துவைன் பிரிட்டோரியசு | ![]() | ![]() | பந்து வீசி, 3 இலக்குகளை கைப்பற்றினார். (10-2-25-3) | 35ஆவது ஆட்டம் | [56] |
இமாத் வசிம் | ![]() | ![]() | துடுப்பாடி 49 ஓட்டங்கள் எடுத்தார் (54 பந்துகள், 5 நான்குகள், ஆட்டமிழக்கவில்லை). பந்து வீசி, 2 இலக்குகளை கைப்பற்றினார் (10-0-48-2) | 36ஆவது ஆட்டம் | [57] |
அலெக்சு கேரி | ![]() | ![]() | துடுப்பாடி 71 ஓட்டங்கள் எடுத்தார். (72 பந்துகள், 11 நான்குகள்) | 37ஆவது ஆட்டம் | [58] |
ஜொனாதன் பேர்ஸ்டோ | ![]() | ![]() | துடுப்பாடி 111 ஓட்டங்கள் எடுத்தார். (109 பந்துகள், 10 நான்குகள், 6 ஆறுகள்) | 38ஆவது ஆட்டம் | [35] |
அவுசிக்கா பெர்னாண்டோ | ![]() | ![]() | துடுப்பாடி 104 ஓட்டங்கள் எடுத்தார். (103 பந்துகள், 9 நான்குகள், 2 ஆறுகள்) | 39ஆவது ஆட்டம் | [36] |
ரோகித் சர்மா | ![]() | ![]() | துடுப்பாடி 104 ஓட்டங்கள் எடுத்தார். (92 பந்துகள், 7 நான்குகள், 5 ஆறுகள்) | 40ஆவது ஆட்டம் | [37] |
ஜொனாதன் பேர்ஸ்டோ | ![]() | ![]() | துடுப்பாடி 106 ஓட்டங்கள் எடுத்தார். (99 பந்துகள், 15 நான்குகள், 1 ஆறுகள்) | 41ஆவது ஆட்டம் | [59] |
42ஆவது ஆட்டம் | |||||
43ஆவது ஆட்டம் | |||||
44ஆவது ஆட்டம் | |||||
45ஆவது ஆட்டம் |
மூடு
குறிப்பு: மழையின் காரணமாக 11ஆவது, 15ஆவது, 16ஆவது, 18ஆவது ஆட்டங்கள் இரத்து செய்யப்பட்டன.
- ஆட்ட நாயகன் விருதைப் பெறாத அணிகள்: ஆப்கானித்தான்
- ஆட்ட நாயகன் விருதை அதிக முறை பெற்ற அணிகள்: ஆத்திரேலியா (7)
- சகலத்துறை திறனுக்காக தரப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை: 5
- துடுப்பாடலுக்காக தரப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை: 22
- பந்துவீசலுக்காக தரப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை: 8
Remove ads
உலகக்கிண்ணம் தொடர்பான புதிய சாதனைகள்
ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றில் புதிய சாதனைகள்
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads