2023 மிசோரம் சட்டப் பேரவைத் தேர்தல்

From Wikipedia, the free encyclopedia

2023 மிசோரம் சட்டப் பேரவைத் தேர்தல்
Remove ads

2023 மிசோரம் சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Mizoram Legislative Assembly election) 7 நவம்பர் 2023 அன்று மாநிலத்தின் 40 சட்டப் பேரவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது.[3][4]

விரைவான உண்மைகள் மிசோரம் சட்டப் பேரவையில் உள்ள அனைத்து 40 இடங்களும் அதிகபட்சமாக 21 தொகுதிகள் தேவைப்படுகிறது, வாக்களித்தோர் ...

இத்தேர்தலுக்கான முடிவுகள், இராசத்தான், மத்தியப் பிரதேசம், சத்தீசுகர் மற்றும் தெலங்காணா மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளுடன் 4 திசம்பர் 2023 அன்று அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் 27 இடங்களில் வென்றதன் மூலம் ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சி அமைத்தது.[2]

Remove ads

பின்னணி

மிசோரம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 17 திசெம்பர் 2023 அன்று முடிவடைகிறது.[5] இதற்கு முன் 2018 நவம்பரில் சட்டப் பேரவை தேர்தல் நடந்தது. தேர்தலுக்குப் பிறகு, மிசோ தேசிய முன்னணி மாநில அரசாங்கத்தை அமைத்தது, சோரம்தாங்கா முதலமைச்சரானார்.[6]

மிசோரமில் 19,93,937 ஆண்கள், 20,84,675 பெண்கள் மற்றும் 69 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 40,78,681 வாக்காளர்கள் உள்ளனர்.[7]

அட்டவணை

மேலதிகத் தகவல்கள் தேர்தல் நிகழ்வுகள், அட்டவணை ...

கட்சிகளும் கூட்டணிகளும்

மேலதிகத் தகவல்கள் கட்சி, கொடி ...

தேர்தல் முடிவுகள்

மொத்தமுள்ள 40 சட்டமன்றத் தொகுதிகளில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.[9]

கட்சி வாரியாக முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் கட்சி, வாக்குகள் ...

மாவட்டவாரியாக முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் மாவட்டம், இடங்கள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads