அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரி (A. Veeriya Vandayar Memorial Sri Pushpam College) தஞ்சாவூருக்கு அருகில் உள்ள பூண்டியில் உள்ளது. பூண்டி புஷ்பம் கல்லூரி என்றழைக்கப்படும் இக்கல்லூரி ஒரு தன்னாட்சி நிறுவனமாகும். இது, 1956இல் ஆரம்பிக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழக[1] இணைவுப் பெற்ற இக்கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவால் “அ” என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.[2] இதன் நிறுவுனர் துளசி வாண்டையார் ஆவார். இங்கு திறந்தவெளி அரங்கம் உள்ளது. வீரையா வாண்டையார் நினைவு அறக்கட்டளை நிர்வாகப் பணிகளை மேற்கொள்கிறது.

Remove ads
படிப்புகள்
இளநிலை
- ஆங்கிலம்
- இந்தியப் பண்பாடு
- இயற்பியல்
- கணிதம்
- கணினிப் பயன்பாடுகள்
- கணினியியல்
- தமிழ்
- தமிழ் இலக்கியம்
- தாவரவியல்
- தாவரவியலும், நுண்ணுயிரியலும்
- பொருளாதாரம்
- பொருளியல்
- பொருளியலும் ஒருங்கிணைந்த வரிவிதிப்பு முறைகளும்
- வரலாறு
- விலங்கியலும் உயிரிதொழில்நுட்பமும்
- வேதியியல்
முதுநிலை
- ஆங்கிலம்
- இயற்பியல்
- உயிரிதொழில்நுட்பம்
- கணிதம்
- கணினிப் பயன்பாடுகள்
- கணினியல்
- தகவல் தொழில்நுட்பம்
- தமிழ்
- தாவரவியல்
- தொழில்சார் வேதியியல்
- நுண்ணுயிரியல்
- நூலகவியலும் தகவறிவியலும்
- பொது வேதியியல்
- பொருளாதாரம்
- பொருளியல்
- வணிக நிர்வாகம்
- வரலாறு
- விலங்கியல்
ஆய்வுப் படிப்புகள்
- ஆங்கிலம்
- இயற்பியல்
- கணிதம்
- கணினியல்
- தமிழ்
- தாவரவியல்
- நுண்ணுயிரியல்
- பொருளாதாரம்
- பொருளியல்
- வரலாறு
- விலங்கியல்
- வேதியியல்
முனைவர் படிப்புகள்
- ஆங்கிலம்
- இயற்பியல்
- கணிதம்
- கணினியல்
- தமிழ்
- தாவரவியல்
- நுண்ணுயிரியல்
- பொருளாதாரம்
- பொருளியல்
- வரலாறு
- விலங்கியல்
- வேதியியல்
Remove ads
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

