அதே கண்கள் (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நசர் என்பது சூலை 30, 2018 இல் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மீயியற்கை பரபரப்பூட்டும் திகில் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 8, 2018 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:30 மணிக்கு 'அதே கண்கள்' என்ற பெயரில் மொழிமாற்றி ஒலிச்சேர்க்கை செய்யப்பட்டு விஜய் தொலைக்காட்சியில் முதல் சீசன் மட்டும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு நிறுத்தப்பட்டது.[1] மீண்டும் முதல் எபிசோடிலிருந்து விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் ஜூன் 2021 முதல் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது.
Remove ads
கதைச்சுருக்கம்
200 ஆண்டுகளுக்கு மேல் வாழும் ஒரு தீய சக்தியான மோகினியிடமிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற போராடும் வேதாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் நடக்கும் யுத்தத்ததை பற்றிய கதை.
நடிகர்கள்
- ஆண்டரா பிஸ்வாஸ் - மோகினி
- நியாட்டி ஃபட்னானி - டைவிக் பியா சர்மா ரத்தோட்
- ஹர்ஷ் ராஜ்புட் - அன்ஸ்
- ரித்து சௌத்ரி சேத் - வேதஸ்ரீ
- சுமித் கவுல் - நிஷாந்த்
- அமர்தீப் ஜா
- ஆஷிதா தவான் - சைத்தாலி
- அமித் கவுசிக்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads