அப்பநாயக்கன்பாளையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
அப்பநாயக்கன்பாளையம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 491.61 மீ. உயரத்தில், (11.0769°N 76.9225°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு கோயம்புத்தூர் மாநகராட்சியில் அப்பநாயக்கன்பாளையம் அமையப் பெற்றுள்ளது.[2]
சமயம்
இந்துக் கோயில்
மாரியம்மன் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[3]
அரசியல்
அப்பநாயக்கன்பாளையம் பகுதியானது, கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads