அர்கிஸ்தான் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

அர்கிஸ்தான் மாவட்டம்map
Remove ads

அர்கிஸ்தான் மாவட்டம் (Arghistan District), ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தில் உள்ளது. இதன் தலைமையிடம் அர்கிஸ்தான் நகரம் ஆகும். இந்நகரம் நாட்டின் தலைநகரான காபூலுக்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இம்மாவட்டத்தில் அர்கிஸ்தான் ஆறு பாய்கிறது.அர்கிஸ்தான் மாவட்டத்தின் தெற்கில் ஸ்பின் போல்டாக் மாவட்டம், மேற்கில் தாமன் மாவட்டம், வடக்கில் சாபுல் மாகாணம், கிழக்கில் மரூப் மாவட்டம், தெற்கில் பாக்கித்தான் நாடும் உள்ளது.

விரைவான உண்மைகள் அர்கிஸ்தான் மாவட்டம் ارغستان, நாடு ...
Remove ads

வரலாறு

2007ல் அமெரிக்கப் படைகள் அர்கிஸ்தான் மாவட்டத்தை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டது. [1]2014ல் அமெரிக்கப் படைகள் இம்மாவட்டத்திலிருந்து வெளியேறிதும், ஆப்கான் தேசிய பாதுகாப்புப் படைகள் இம்மாவட்டத்தின் பொறுப்பை ஏற்றது. டிசம்பர் 2020ல் 1,26,000 கன மீட்டர் நீரைத் தேக்கும் அளவிற்கு அணை நிறுவப்பட்டது.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads