அர்விந்தர் சிங்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஹர்விந்தர் சிங் (Harvinder Singh) இந்தியாவின் வில்வித்தைக்கான இணை ஒலிம்பிக் விளையாட்டு வீரர் ஆவார். இவர் 3 செப்டம்பர் 2021 அன்று 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் தனிநபர் பிரிவில் வில்வித்தையில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், இந்தியாவிற்கு வில்வித்தையில் முதல் பதக்கம் வென்று தந்தவர் என்ற பெருமைக்குரியவர்.[1][2][3][4][5][6][7]

தனி நபர் வாழ்க்கை

இந்தியாவின் அரியானா மாநிலத்தின் கைத்தல் மாவட்டத்தில் வேளாண்குடியில் பிறந்த ஹர்விந்தர் சிங்கிறகு ஒன்றை வயது ஆகும் போது, டெங்குக் சாய்ச்சலுக்கு தவறான ஊசி மருந்து செலுத்தப்பட்டதால் கால்கள் செயல் இழந்து போனது. 2012-ஆம் ஆண்டு முதல் வில்வித்தையில் தொடர்ந்து பயிற்சி பெற்றார். இவரது பயிற்சியாளரின் பெயர் ஜிவான்கோட் சிங் ஆவார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads