ஆசியவியல் நிறுவனம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆசியவியல் நிறுவனம் (Institute of Asian Studies) என்பது ஆசியாவின் பண்டைய இலக்கிய பண்பாட்டு மரபுகளை ஆய்வு செய்யவும் அது குறித்த ஆய்வு நூல்களை வெளியிடவும் 1982 இல் சென்னையில் தொடங்கப்பட்ட நிறுவனமாகும்

விரைவான உண்மைகள் Founder(s), Established ...
Remove ads

வரலாறு

1982 இல் ஜி. ஜான் சாமுவேல் தனது ஜப்பானிய மாணவரான சூ ஃகிக்கோசக்கா (Shu Hikosaka) உடன் இணைந்து இந்நிறுவனத்தை உருவாக்கினார் மேலும் இவரே இந்நிறுவனத்தின் இயக்குநர் ஆவார் [1]

இந்நிறுவனம் தென்னிந்தியா மற்றும் கிழக்காசிய மொழி இலக்கியங்களை ஒப்பீட்டு ஆய்வு (Comparative Studies) செய்தல் அம்மொழி இலக்கியங்கள் ஆசிய பண்பாட்டிற்கு செய்த தொண்டுகள் குறித்து ஆராய்கிறது இதன் மூலம் இந்தியாவுக்கும் ஆசிய நாடுகளுக்குமான பண்பாட்டை வலுப்பெற செய்கிறது [2]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads