ஆப்கானித்தானின் நகரங்கள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆப்கானித்தானிலுள்ள 1 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரே நகரம் அதன் தலைநகரான காபூல் ஆகும். மிகுதிகள் சிறிய நகரங்கள் ஆகும். நடுவண் ஒற்று முகமைக்கு அமைய ஆப்கானித்தானில் வாழும் மொத்த மக்கள் தொகை 31,822,848 ஆகும். இவற்றில் 6 மில்லியன் மக்கள் நகரப் புறத்திலும் மற்றவர்கள் நாட்டுப்புறத்திலும் வாழ்கின்றனர்.[1]




Remove ads
பட்டியல்
கீழ் வரும் அட்டவணை ஆப்கானித்தானின் மக்கள் தொகை அடிப்படையில் 19 நகரங்களின் விபரம் பற்றிக் குறிக்கிறது.
Remove ads
இவற்றையும் பார்க்க
- ஆப்கானிஸ்தானின் மாகாணங்கள்
- ஆப்கானித்தானின் மாவட்டங்கள்
- ஆப்காநித்தானின் மக்கள் தொகையியல்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads