இசுமாயில் யூசுப் கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இசுமாயில் யூசுப் கல்லூரி (Ismail Yusuf College) இந்தியாவின் மும்பை மாநகரின் நான்காவது பழமையான கல்லூரியாகும். "ஐ ஒய் கல்லூரி" என்று பிரபலமாக அறியப்படும் இது மகாராட்டிரா அரசால் நிர்வகிக்கப்படுகிறது. இது வடக்கு மும்பையில் உள்ள மிகப் பழமையான கல்லூரியாகும். இது 1930ஆம் ஆண்டில் ஜோகேஸ்வரி மலையில் உள்ள சர் முகமது யூசுப் இசுமாயில், கே. டி. யின் நன்கொடையுடன் நிறுவப்பட்டது. 1924ஆம் ஆண்டில் பம்பாய் ஆளுநரான லெஸ்லி ஓர்மே வில்சன் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
Remove ads

துறைகள்

அறிவியல்

  • இயற்பியல்
  • வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • கணிதம்
  • புள்ளியியல்

கலை

  • வரலாறு
  • தத்துவம்
  • பொருளியல்
  • அரசியல் அறிவியல்

மொழி

  • இந்தி
  • ஆங்கிலம்
  • அரபிக்
  • மராத்தி
  • பெர்சியன்
  • உருது

முன்னாள் மாணவர்கள்

  • காந்திலால் மார்டியா, கணிதவியலாளர் மற்றும் புள்ளியியல் நிபுணர்
  • ஏ. ஆர். அந்துலே, மகாராட்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்
  • ரஃபீக் ஜகாரியா, இசுலாமிய அறிஞர் மற்றும் மகாராட்டிரா முன்னாள் அமைச்சர்
  • பி. எல். தேசுபாண்டே, மராத்தி நாடக ஆசிரியர்
  • காதர் கான், திரைப்படக் கலைஞர்
  • அபீப் வாலி முகமது, கஜல் பாடகர்
  • அம்ரோசு சித்திக், கணித அறிஞர், ஆசிரியர்
  • அமீத் தல்வாய்
  • சங்கர் வைத்யா, மராத்தி கவிஞர் மற்றும் ஐ. ஒய். கல்லூரியின் முன்னாள் மராத்தி பேராசிரியர்
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads