இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே)
இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே) (Republican Party of India (Athawale)) இந்தியாவில் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும். இந்த கட்சியானது இந்தியக் குடியரசுக் கட்சியிருந்து விலகி ராம்தாஸ் அதாவலேவினால் ஆரம்பிக்கப்பட்டது.
Remove ads
வரலாறு
இந்தியக் குடியரசுக் கட்சியிலிந்து பல்வேறு கருத்து வேறுபாடுகளால் பிாிந்து அதன் தலைவர்களின் பெயரை முன்மொழிந்து, இந்தியக் குடியரசுக் கட்சி என்கிற பெயரிலேயே இயங்கி வருகின்றன. அதில் ஒரு கட்சிதான் இந்தியக் குடியரசுக் கட்சி (அதவாலே) இதன் தலைவராக ராம்தாஸ் அதவாலே செயல்படுகிறார். [1]
ராம்தாஸ் அதவாலே 1990 முதல் 1995 வரை மகாராஷ்டிரா அரசாங்கத்தில் அமைச்சராகச் செயல்பட்டார். இவர் 1998-99 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்றத்திற்கு 12- மக்களவைக்கு வட மத்திய மும்பைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads