இந்திரா காந்தி அமைதிப் பரிசு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திரா காந்தி அமைதிப் பரிசு அல்லது இந்திரா காந்தி பரிசு அல்லது அமைதி, ஆயுதத்துறப்பு மற்றும் வளர்ச்சிக்கான இந்திரா காந்தி பரிசு இந்தியாவால் ஆண்டுதோறும் தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு பன்னாட்டு அமைதி, வளர்ச்சி மற்றும் புதிய பொருளியல் அமைப்பு, அறிவியல் கண்டுபிடிப்புகள் மக்கள்நலனுக்கு பயன்படுத்துதல் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை விரிவுபடுத்தல் போன்றவற்றிற்கு அவர்களது பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசாகும். இந்திய ரூபாய்கள் 25 இலட்சம் ரொக்கத் தொகையும் பாராட்டிதழும் பரிசாக கொடுக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டுவரை 23 நபர்கள் இப்பரிசினைப் பெற்றுள்ளனர். இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளையினால் அமைக்கப்படும் பன்னாட்டுக்குழு பரிசினுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்கிறது.[1]

Remove ads

இந்திரா காந்தி அமைதிப் பரிசு பெற்றவர்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் பார்க்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads