இரவீந்திரநாத் குருபரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர் இரவீந்திர குருபரன் (Sir Rabindrah Ghurburrun) (1928-2008) இவர் 1992 முதல் 1997 வரை மொரிசியசின் துணைக் குடியரசு தலைவராக இருந்தார். மொரிசியசு தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். எவ்வாறாயினும், தொழிற்கட்சி எதிர்க்கட்சியாக இருந்தபோது மொரிசியப் போராளி இயக்கம் - போராளி சோசலிச இயக்க கூட்டணி அரசாங்கத்தால் துணைக் குடியரசு தலைவராக நியமிக்கப்பட்டார். [1]
தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான இவர் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். [2] இந்தியாவுக்கான மொரிசியசின் முதல் தூதராக இருந்தார். பின்னர் பிரதமர் இந்திரா காந்தி இவரை இந்தியாவின் கடைசி மகாராஜாவைப் போல நடந்து கொண்டார் என்று விவரித்தார் [3]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads