இறம்பொடை
இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இறம்பொடை அல்லது இரம்படை (Ramboda) நகரம் இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரேலியா மாவட்டத்தில் கண்டி - நுவரெலியா பெருந்தெருவில் அமைந்துள்ள சிறிய நகரம் ஆகும். இங்கே தமிழ், சிங்கள இனத்தவர்களும் சிறிய அளவில் இசுலாமிய மதத்தவர்களும் வாழ்கின்றனர். தேயிலை, கோப்பி மற்றும் மரக்கறி வகைகளும் செய்கை பண்ணப்படுகிறது.[1][2][3]
இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. இங்கு புகழ் பெற்ற சிறி ஆஞ்சநேயர் கோவில், இறம்பொடை நீர்வீழ்ச்சி ஆகியவை அமைந்துள்ளன. சப்பானின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இறம்பொடை சுரங்கப்பாதை இலங்கையிலுள்ள மிக நீண்ட சுரங்கப்பாதையாகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads