இஸ்கான் கோயில், சென்னை

சென்னையில் உள்ள வைணவ கோயில், இந்தியா From Wikipedia, the free encyclopedia

இஸ்கான் கோயில், சென்னைmap
Remove ads

இஸ்கான் கோயில், சென்னை (ISKCON Temple Chennai), கௌடிய வைணவ மரபில் வந்த பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா நிறுவிய இஸ்கான் அமைப்பினரால் 26 ஏப்ரல் 2012 அன்று நிறுவப்பட்ட[1][2] இக்கோயிலை இராதா-கிருஷ்ணன் கோயில் என்றும் அழைப்ப்பர். இக்கோயில் இந்துக்கடவுளர்களான கிருட்டிணன் மற்றும் ராதைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 1.5 ஏக்கர் பரப்பளவில், ஐந்து அடுக்குகளுடன், 7,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரார்த்தனை மண்டபமும், அன்னதானம் செய்வதற்கான சமையல் கூடமும் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் இஸ்கான் கோயில், சென்னை, அமைவிடம் ...
Thumb
இரவில் இஸ்கான்
Thumb
பிரார்த்தனை மண்டபம்
Thumb
பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் முழு உருவச்சிலை, இஸ்கான் கோயில், சென்னை
Remove ads

அமைவிடம்

இக்கோயில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இது அடையாற்றுக்கு தெற்கே 9.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

திறக்கும் நேரம்

இக்கோயில் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும்; மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads