ஈ. வெ. இராமசாமி-மணியம்மை அறக்கட்டளையில் இயங்கும் நிறுவனங்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெரியார் ஈ. வெ. இராமசாமி மற்றும் அவர்தம் மனைவியர்களான நாகம்மை மற்றும் மணியம்மை பெயரிலான அறக்கட்டளையின் கீழ் சென்னை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் புது தில்லி போன்ற இடங்களில் பகுத்தறிவுக் கல்வி, பகுத்தறிவுப் பிரச்சாரம், பொதுக்கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பயிற்சி நிலையங்கள் நடத்துகிறது. அவைகள் வருமாறு:

சென்னையில்

  1. பெரியார் பகுத்தறிவு ஆய்வகம் மற்றும் நூலகம், பெரியார் திடல், சென்னை
  2. பெரியார் கணிணி ஆய்வுக் கல்வியகம், பெரியார் திடல்
  3. பெரியார் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி மய்யம், பெரியார் திடல்
  4. பெரியார் ஆங்கிலக் கல்விப் பயிலகம், பெரியார் திடல்
  5. பெரியார் தொழிற் படிப்பு நிறுவனம் (CA/ICWA/ACS), பெரியார் திடல்
  6. பெரியார் தத்துவக் கொள்கை பரப்பும் பன்னாட்டமைப்பு, பெரியார் திடல்
  7. மகளிர் மேம்பாடு, மறுமலர்ச்சிக்கான பெரியார் அமைப்பு, பெரியார் திடல்
  8. பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம், பெரியார் திடல்
  9. பெரியார் இலவச சட்ட உதவி மய்யம், பெரியார் திடல்
Remove ads

திருச்சிராப்பள்ளியில்

  1. நாகம்மை குழந்தைகள் இல்லம்
  2. பெரியார் தொடக்கப்பள்ளி
  3. பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி
  4. பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி
  5. நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  6. பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  7. பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி
  8. பெரியார் கணினி மய்யம்
  9. பெரியாரியல் பயிற்சிக் கல்லூரி
  10. பெரியார் செவிலியர் கல்லூரி

தஞ்சாவூரில்

  1. பெரியார்-மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம்
  2. பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி
  3. பெரியார் சமூக தொடர் கல்விக் கல்லூரி
  4. பெரியார் உயிரி தொழில்நுட்பம் மற்றும் உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம்
  5. பெரியார் புத்தாக்க எரிசக்திப் பயிற்சி நிறுவனம்

புதுதில்லியில்

  1. பெரியார் மய்யம், பாம்நோலி
  2. பெரியார் மய்யம், ஜசோலா

மருத்துவமனைகள்

  1. பெரியார் மணியம்மை மருத்துவமனை நகர குடும்ப நல மய்யம், சென்னை[1]
  2. புற்றுநோய் ஆய்வுக்கான பெரியார் மய்யம், சென்னை
  3. பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
  4. பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், தஞ்சாவூர்
  5. பெரியார் மருத்துவமனை குடும்ப நல மய்யம், சோழங்கநல்லூர், திருச்சி

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads