எத்தில் அசிட்டேட்டு அல்லது ஈத்தைல் அசிட்டேட்டு (Ethyl acetate) என்பதன் முறையான பெயர் எத்தில் எத்தனோயேட்டு (ethyl ethanoate) ஆகும். இதனை இலத்தீன் எழுத்துகளில் எழுத்தில் சுருக்கி "EtOAc" அல்லது "EA" என்றும் எழுதுவதுண்டு. இந்த கரிமவேதிச் சேர்மத்தின் வேதிவாய்பாடு CH3COOCH2CH3. இது நிறமில்லாத, தனித்தன்மையான நறுமணம் தரும், நீர்மப் பொருள். இதனை ஒட்டும்பசை அல்லது ஒட்டுநீர்மப் பொருள்கள் உருவாக்குவதற்கும், நகச்சாயப் பொருள்களிலும் குடிக்கும் காப்பியில் உள்ள காஃபீன் நீக்கிய காப்பி போன்றவற்றிலும், சிகரட்டுகளிலும் பயன்படுத்துகின்றார்கள். எத்தில் அசிட்டேட்டு என்பது எத்தனால், அசிட்டிக் அமிலம் ஆகியவற்றின் ஒர் எசுத்தர் ஆகும். பெரிய அளவில் உலகில் பல பகுதிகளிலும் இது கரைப்பான் பயன்பாட்டுக்காக உருவாக்கப்படுகின்றது. சப்பான், வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் 1985 ஆம் ஆண்டிற்கான கூட்டுப் படைப்பின் மொத்த அளவு 400,000 டன்கள்[4] 2004 ஆம் ஆண்டில், உலகம் முழுவதிலும் மொத்தம் 1.3 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[5]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
ஈத்தைல் அசிட்டேட்டு
Ethyl acetate
 |
 |
| பெயர்கள் |
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
|
| முறையான ஐயூபிஏசி பெயர்
|
வேறு பெயர்கள்
- அசெட்டிக் எசுத்தர்
- அசெட்டிக் ஈத்தர்
- அசெட்டிக் அமிலத்தின் ஈத்தைல் எசுத்தர்
|
| இனங்காட்டிகள் |
|
141-78-6 Y |
Beilstein Reference |
506104 |
| ChEBI |
CHEBI:27750 Y |
| ChEMBL |
ChEMBL14152 Y |
| ChemSpider |
8525 Y |
Gmelin Reference |
26306 |
InChI=1S/C4H8O2/c1-3-6-4(2)5/h3H2,1-2H3 YKey: XEKOWRVHYACXOJ-UHFFFAOYSA-N YInChI=1/C4H8O2/c1-3-6-4(2)5/h3H2,1-2H3 Key: XEKOWRVHYACXOJ-UHFFFAOYAD
|
| யேமல் -3D படிமங்கள் |
Image |
| KEGG |
D02319 Y |
| பப்கெம் |
8857 |
| வே.ந.வி.ப எண் |
AH5425000 |
|
| UNII |
76845O8NMZ Y |
| பண்புகள் |
|
C4H8O2 |
| வாய்ப்பாட்டு எடை |
88.11 g·mol−1 |
| தோற்றம் |
நிறமற்ற திரவம் |
| மணம் |
ஈதர்-போன்ற, பழவகை[1] |
| அடர்த்தி |
0.902 கி/செமீ3 |
| உருகுநிலை |
−83.6 °C (−118.5 °F; 189.6 K) |
| கொதிநிலை |
77.1 °C (170.8 °F; 350.2 K) |
|
8.3 கி/100 மிலீ (20 °செ) |
| எத்தனால், அசிட்டோன், டை எத்தில் ஈதர், பென்சீன்-இல் கரைதிறன் |
கலந்திணையக்கூடியது |
| மட. P |
0.71[2] |
| ஆவியமுக்கம் |
73 mmHg (9.7 kPa) 20 °செ இல்[1] |
| காடித்தன்மை எண் (pKa) |
25 |
|
−54.10×10−6 செமீ3/மோல் |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) |
1.3720 |
| பிசுக்குமை |
426 μPa·s (0.426 cP) 25 °செ இல் |
| கட்டமைப்பு |
| இருமுனைத் திருப்புமை (Dipole moment) |
1.78 D |
| தீங்குகள் |
| முதன்மையான தீநிகழ்தகவுகள் |
- தீப்பற்றக்கூடியது (F),
- எரிச்சலூட்டி (Xi)
|
| R-சொற்றொடர்கள் |
R11, R36, R66, R67 |
| S-சொற்றொடர்கள் |
S16, S26, S33 |
| தீப்பற்றும் வெப்பநிலை |
−4 °C (25 °F; 269 K) |
| வெடிபொருள் வரம்புகள் |
2.0–11.5%[1] |
| Lethal dose or concentration (LD, LC): |
LD50 (Median dose) |
11.3 g/kg, rat |
LC50 (Median concentration) |
16,000 ppm (rat, 6 h) 12,295 ppm (mouse, 2 h) 1600 ppm (rat, 8 h)[3] |
LCLo (Lowest published) |
21 ppm (guinea pig, 1 h) 12,330 ppm (mouse, 3 h)[3] |
| அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
TWA 400 ppm (1400 m3)[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
TWA 400 ppm (1400 mg/m3)[1] |
உடனடி அபாயம் |
2000 ppm[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
மூடு