உனக்காக எல்லாம் உனக்காக (Unakkaga Ellam Unakkaga) 1999-ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் சி. எழுதி இயக்கிய இத்திரைப்படத்தில், கார்த்திக், ரம்பா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்திலும் கவுண்டமணி, வினு சக்ரவர்த்தி, விவேக் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். 1999 செப்டம்பர் 24 அன்று வெளியான இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Remove ads
நடித்தவர்கள்
- சக்திவேல் - கார்த்திக்
- இந்துவாக - ரம்பா
- குண்டல்கேசியாக - கவுண்டமணி
- வினு சக்ரவர்த்தி
- விவேக்
- அஞ்சு
- இந்து
- ஜெய்கணேஷ்
- சச்சு
- வினோதினி
- காகா ராதாகிருஷ்ணன்
பாடல்கள்
யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு 5 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.[1][2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads