எகிப்தின் பதினைந்தாம் வம்சம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

எகிப்தின் பதினைந்தாம் வம்சம் (ஐக்சோஸ்)(ஆட்சிக் காலம்:கிமு 1630 - கிமு 1523) பண்டைய அண்மை கிழக்கு பகுதியின் மத்தியதரைக் கடல் ஒட்டிய போனீசியாவில் வாழ்ந்த பிலிஸ்திய மக்கள், எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது (கிமு 1650 - 1580) எகிப்தின் பதினான்காம் வம்சத்தவர்களின் கீழ் எகிப்து மற்றும் சினாய் தீபகற்பம் பகுதிகளை ஐக்சோஸ் இனத் தலைவர் சாலிதிஸ் வென்று, கிமு 1650 முதல் கிமு 1550 முடிய 100 ஆண்டுகள் பண்டைய எகிப்தை ஆண்ட எகிப்தியரல்லாத வெளிநாட்டவர் ஆவார். இவ்வம்சத்தின் இறுதி மன்னர் காமுடி ஆவார்.

விரைவான உண்மைகள் எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம் 15-ஆம் வம்சம் (ஐக்சோஸ்), தலைநகரம் ...

எகிப்தின் இந்த வெளிநாட்டு ஆட்சியாளர்களான பதினைந்தாம் வம்சத்தவர்களை, எகிப்தியர்கள் ஐக்சோஸ் என அழைத்தனர்.[1] 18-ஆம் வம்ச பார்வோன் முதலாம் அக்மோஸ் இவ்வம்சத்தவர்களை வென்று கீழ் எகிப்தை மேல் எகிப்துடன் ஒன்றிணைத்தார்.

Remove ads

ஐக்சோஸ் எனும் 15-ஆம் வம்ச ஆட்சியாளர்கள்

எகிப்தின் பதினைந்தாம் வம்ச் ஐக்சோஸ் ஆட்சியாளர்கள்.[2]

  1. சாலிதிஸ்
  2. செம்யூன்[3]
  3. அபெரரானத்
  4. சகீர்-ஹர்
  5. கையான்
  6. அபோபிஸ்
  7. காமுடி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஊசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads