எகிப்தின் மூன்றாம் வம்சம்

From Wikipedia, the free encyclopedia

எகிப்தின் மூன்றாம் வம்சம்
Remove ads

எகிப்தின் மூன்றாம் வம்சம் (Third Dynasty of ancient Egypt) எகிப்தின் பழைய இராச்சியத்தை (கிமு 2686 – கிமு 2181) ஆண்ட மூன்றாம் வம்சத்தை நிறுவிய ஜோசெர் ஆவார். மன்னர் ஜோசெர், எகிப்தின இரண்டாம் வம்சத்தவர்களை வென்று, பழைய எகிப்திய இராச்சியத்தை நிறுவினார்.[1] இவ்வம்சத்தினர் பழைய எகிப்திய இராச்சியதை கிமு 2686 முதல் கிம் 2613 முடிய ஆண்டனர். இவர்களது தலைநகரம் மெம்பிஸ் ஆகும். சக்காராவில் இறந்த பார்வோன்களை புதைக்கும் இடமாகவும், கோயில்களாகவும் இருந்தன. சக்காராவின் அகழாய்வில் கண்டெடுத்த களிமண் பலகை மூலம் இவ்வம்ச மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜோசெர் உள்ளிட்ட ஐவர் என அறியப்படுகிறது. [2]மன்னர் ஜோசெர் சக்காராவின் படிக்கட்டு பிரமிடை நிறுவினார்.

Thumb
மன்னர் ஜோசெர் கல்லறைக் கோயில், சக்காரா, எகிப்து
விரைவான உண்மைகள் பழைய எகிப்து இராச்சியம், தலைநகரம் ...
Thumb
மன்னர் ஜோசெர் நிறுவிய படிக்கட்டு பிரமிடுவின் சுண்ணாம்புக் கல் தூண்கள்
Remove ads

மூன்றாம் வம்ச ஆட்சியாளர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads