ஏ. எஸ். பிரகாசம்
தமிழ்த் திரைப்பட கதாசிரியர், இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ. எஸ். பிரகாசம் (A. S. Pragasam) என்பவர் இந்திய, தமிழகத் திரைப்பட கதாசிரியர், திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ்நாட்டின், உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள முதலைக்குளத்தில் பிறந்தவர். இவர் சென்னை, அண்ணா நகரில் உள்ள கந்தசாமிக் கல்லூரியில் துணை பேராசிரியராகப் பணியாற்றியவர்.[1]
இயக்கிய திரைப்படங்கள்
- பட்டாம்பூச்சி 1975
- மழை மேகம் 1977
- ஒத்தையடி பாதையிலே 1980
- எச்சில் இரவுகள் 1982
- ஆயிரம் நிலவே வா 1983
- சாதனை 1986
- ஆளப்பிறந்தவன் 1987
எழுதிய திரைப்படங்கள்
- ராஜரிஷி (உரையாடல்)
- சூரியகாந்தி (கதை, திரைக்கதை)
- அந்தமான் காதலி (கதை, திரைக்கதை)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads