ஒகரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒகரா (Okara), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் ஒகரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.[4] The name Okara is derived from Okaan, which is the name of a type of tree.[2][5] இது பாகிஸ்தானில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 25வது ஆகும்.[6]இது லாகூர் மற்றும் பைசலாபாத் நகரங்களுக்கு தென்மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் பருத்தி ஆலை, கரும்பாலை போன்ற வேளாண் தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது. சாஹிவால் மாடுகள், எருமைகள் அதிகம் கொண்ட இந்நகரத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் பால் பண்ணை உள்ளது.
Remove ads
தட்ப வெப்பம்
ஒகரா நகரத்தின் கோடைக்கால அதிகபட்ச வெப்பம் 45 °C (113 °F) மற்றும் குளிர்கால குறைந்தபட்ச வெப்பம் 3 °C (37 °F) ஆகவுள்ளது. இந்நகரத்தின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 548 மில்லிமீட்டர்கள் (21.6 அங்) ஆகும்.
கல்வி
- ஒகரா பல்கலைக்கழகம்
- வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஒகரா வளாகம்
- பஞ்சாப் கல்லூரி, ஒகரா
- மாணவர் படை கல்லூரி, ஒகரா
- மருந்தியல் கல்லூரி, ஒகரா
- அரசுக் கல்லூரி, ஒகரா
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads