க. கி. எப்பார்
இந்தியக் கலைஞர் (1911-1996) From Wikipedia, the free encyclopedia
Remove ads
கட்டிங்கேரி கிருஷ்ண ஹெப்பார் (எ) க. கி. எப்பார் (1911–1996)[1] புகழ் பெற்ற இந்தியக் கலைஞர் ஆவார். இவர் உடுப்பி நகரில் துளு பேசும் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய கலை வேலைப்பாடுகள் பெரும்பாலும் துளு நாடு, மலபார் நிலப் பகுதிகளைச் சேர்ந்தவை [2]. பன்னாட்டு கலைக் கண்காட்சிகள் பலவற்றில் பங்கேற்றார். பத்மசிறீ, பத்மபூஷன் விருதுகளையும், கலைத்துறைக்கான உயரிய விருதுகள் பலவற்றையும் பெற்றுள்ளார்.
Remove ads
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads