கணியூர், கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கணியூர் (Kaniyur) என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.[1]
ஊராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[2][3]
Remove ads
அமைவிடம்
கணியூர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 387.35 மீ. உயரத்தில், (11.0932°N 77.1468°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்ட பகுதியில் அமையப் பெற்றுள்ளது.
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து
கணியூரின் அவிநாசி சாலையில் சுங்கச்சாவடி ஒன்று பயன்பாட்டில் உள்ளது.[4]
கல்வி
கல்லூரிகள்
கணியூரில், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி என்ற கல்லூரி ஒன்று நிறுவப்பட்டுள்ளது.[5]
அரசியல்
கணியூர் பகுதியானது, சூலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads