கண்டரமாணிக்கம்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கண்டரமாணிக்கம் (Kandaramanickam) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஓர் ஊர் ஆகும். [4][5][6][7]
Remove ads
இவ்வூரின் சிறப்பு
கண்டரமாணிக்கம் வண்புகழ் நாராயணர் கோயில் சிறப்பு பெற்றது. கண்ணார கண்டேன் மாணிக்கத்தை என்பதன் சுருக்கமே கண்டர மாணிக்கம் என்றாயிற்று.[8] மாணிக்கநாச்சியம்மன் கோயில், மஞ்சுவிரட்டு [9] ஆகியனவும் இங்கு முக்கியமானவை.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads