கபூர்தலா இல்லம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
latestyles>28.605873°N 77.223630°E
கபூர்தலா இல்லம் (Kapurthala House) என்பது கபூர்தலா சமசுதான மன்னர்களின் தில்லியிலுள்ள முன்னாள் வசிப்பிடமாகும். இது கன்னாட்டு பிளேசில் அமைந்துள்ளது.
கபூர்தலா இல்லம், பஞ்சாப் மாநில அரசால் பயன்படுத்தப்படுகிறது. தேசிய தலைநகருக்கு வருகை தரும் பஞ்சாப் முதல்வர் இங்கு தங்கும் இல்லமாகும்.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads