காட்டில் மடம் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காட்டில் மடம் கோயில் என்பது இந்தியாவின், கேரளத்தின், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பாழடைந்த கோயில் ஆகும். இது கி.பி 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட ஒரு சமண கோவிலாக கருதப்படுகிறது, இது பட்டாம்பி குருவாயூர் சாலையில் அமைந்துள்ளது. இந்த கட்டிடக்கலை திராவிட கட்டடக்கலையில் [1] சோழர் மற்றும் பாண்டியர் கலையின் தாக்கங்களுடன் உள்ளது.
இந்த கோயில் இந்திய தொல்லியல் ஆய்வு மையத்தால் பாதுகாக்கப்படுகிறது. [2]
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads