காத்தான்குடி நகரசபை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

காத்தான்குடி நகரசபை (Kattankudi Urban Council, காத்தான்குடி நகராட்சி மன்றம்) இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்புக்கள்,நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 9 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கட்சிகள் சமர்ப்பிக்கும் பட்டியலில் இருந்து அக்கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுவர்.

விரைவான உண்மைகள் காத்தான்குடி நகரசபை, வகை ...
Remove ads

தேர்தல் முடிவுகள்

2006 உள்ளூராட்சித் தேர்தல்

20 மே 2006 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[1]

மேலதிகத் தகவல்கள் கூட்டணிகளும் கட்சிகளும், வாக்குகள் ...

2011 உள்ளூராட்சித் தேர்தல்

17 மார்ச் 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[2]

மேலதிகத் தகவல்கள் கூட்டணிகளும் கட்சிகளும், வாக்குகள் ...
Remove ads

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads