கான்ஹே தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கான்ஹே ரயில் நிலையம் புனே புறநகர் ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இது மும்பை - சென்னை ரயில் வழித்தடத்தில் அமைந்துள்ளது.
புனே - லோணாவ்ளா, சிவாஜி நகர் - லோணாவ்ளா ஆகிய வழித் தடங்களில் இயங்கும் ரயில்கள் இங்கு நின்று செல்கின்றன.
இந்த நிலையத்தில் 2 நடைமேடைகளும், ஒரு மேம்பாலமும் உள்ளன.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads