மேடவாக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மேடவாக்கம் (ஆங்கிலம் :Medavakkam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தில் இருக்கும் வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
முன்னர் இது காஞ்சிபுரம் மாவட்டத்தின், சோழிங்கநல்லூர் வட்டத்தின் பகுதியாக இருந்தது. இப்பொழுது இது செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது.
இது வேளச்சேரி, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், சேலையூர், கோவிலாங்சேரி, கீழ்க்கட்டளை, தாம்பரம் மற்றும் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி.
ஓ.எம்.ஆர் சாலை மற்றும் "மேடவாக்கம் - சோழிங்கநல்லூர்" சாலையில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு மிக அருகில் உள்ளமையால், மேடவாக்கம் வளர்ந்து வரும் ஒரு குடியுருப்புப் பகுதியாக மாறி வருகிறது .
Remove ads
அருகில் உள்ள கல்லூரிகள்
- பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வர பத்மாவதி பொறியியல் கல்லூரி
- பிரின்ஸ் வாசுதேவன் தொழினுட்பம் மற்றும் பொறியியல் கல்லூரி
- பரணி சுவாதி கலை அறிவியல் கல்லூரி
- ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
அருகில் உள்ள மருத்துவமனைகள்
- தமிழ்க்களம்
- குளோபல் மருத்துவமனை, பெரும்பாக்கம்
- காமாட்சி மெமோரியல் மருத்துவமனை, பள்ளிக்கரணை
- அன்னை தெரசா மருத்துவமனை
- பாலச்சந்தர் மருத்துவமனை, மாம்பாக்கம் சாலை
- காருண்யா மருத்துவமனை
- ஐந்திரம் சித்த மருத்துவமனை
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads