கார்கீவ்

From Wikipedia, the free encyclopedia

கார்கீவ்
Remove ads

கார்கீவ் (Kharkiv, உக்ரைனியன்: Харків)[4] அல்லது கார் கோஃப் (Kharkov, உருசியம்: Ха́рьков, பஒஅ: [ˈxarʲkəf])[4] உக்ரைனின் நாட்டின் கார்கிவ் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்திற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரும் நகரமாகும். யூஈஎஃப்ஏ யூரோ 2012 நடத்தப்படும் நான்கு உக்ரைனிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் கார்கீவ் (Харків)கார்கோஃப் (Харьков), நாடு ...
Thumb
ஐ நா சபை 2005-இல் வெளியிட்ட உக்ரைன் நாட்டின் வரைபடம், 784.93 மைல்கள் (1,263.22 km) நீளம் மற்றும் 346.4 மைல்கள் (557.5 km) அகலம் [3]
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads