கி. அமர்நாத் ராமகிருஷ்ணா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கி. அமர்நாத் ராமகிருஷ்ணன் தற்போது இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் இயக்குநராக பணிபுரிந்து வருகின்றார். இவர் கீழடி அகழாய்வுவினை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தியவர்.[1] இவர் பணி மாற்றலாகி வட இந்தியாவிற்குச் சென்றார்.
முன்னர் இவர் 2000-ஆம் ஆண்டில் அரியானா மாநிலத்தின் ஜிந்து மாவட்டத்தில் உள்ள இராக்கி கடி தொல்லியல் களத்தில் ஒரு பெண்ணின் முழு எலும்புக்கூட்டை கண்டெடுத்தார். அந்த பெண் தங்கச் சங்கிலியும் சங்கு வளையலும் அணிந்திருந்தாள். இப்போது அந்த எலும்புக்கூடு புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[2]
தற்போது 2021-ஆம் ஆண்டின் நடுவில் இவர் மீண்டும் தென்னிந்தியக் கோயில்கள் தொல்லியல் கண்காணிப்பாளராக சென்னையில் பணியாற்றினார்.[3]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads