கிண்ணிகண்ணன்விளை

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கிண்ணிகண்ணன்விளை (Kinnikannanvilai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.[1] [2]தெற்கில் முகிலன்குடியிருப்பும், வடக்கில் கோவில்விளை என்ற கிராமமும், கிழக்கில் பொழியூர் என்ற கிராமமும் மேற்கில் அரபிக்கடலும் இவ்வூருக்கு எல்லைகளாக அமைந்துள்ளன. கிண்ணிகண்ணன்விளை கன்னியாகுமரியிலிருந்து 4 கி.மீ தொலைவிலும், நாகர்கோவிலிலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. சாமித்தோப்பு மற்றும் சுசீந்திரம் முறையே இங்கிருந்து சுமார் 4 கி.மீ மற்றும் 7கி.மீ தொலைவில் அமைந்துள்ளன.

விரைவான உண்மைகள் கிண்ணிகண்ணன்விளைKinnikannanvilai, நாடு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads