கிர் தேசியப் பூங்கா

இந்தியாவின் குஜராத்திலுள்ள வனவிலங்கு சரணாலயம் From Wikipedia, the free encyclopedia

கிர் தேசியப் பூங்காmap
Remove ads

கிர் தேசியப் பூங்கா (Gir National Park) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின், சௌராட்டிர தீபகற்பத்தில், கிர் சோம்நாத் மாவட்டத்தில், ஆசிய சிங்கங்களுக்கான புகலிடமாகும். இது இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவிலும் தனித்தன்மை வாய்ந்தது.[1]

Thumb
ஆசிய சிங்கம், கிர் தேசியப் பூங்கா
விரைவான உண்மைகள் கிர் காடு தேசிய பூங்கா, அமைவிடம் ...
Remove ads

சிங்கங்களின் சரணாலயம்

இது சிங்கங்களின் சரணாலயமாக உள்ளது. 1412 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காடுகளில் சிங்கங்கள், வங்கப் புலிகள், சிறுத்தைகள் உள்ளன. மே 2015 அன்று மேற்கொண்ட் 14வது ஆசியச் சிங்கங்களின் கணக்கெடுப்பின்படி, கிர் தேசியப் பூங்காவில் 523 சிங்கங்கள் கணக்கெடுக்கப்பட்டது. அவைகளில் ஆண் சிங்கங்கள் 109, பெண் சிங்கங்கள் 201 மற்றும் இளஞ்சிங்கங்கள் 213ஆக உள்ளது.[2]

மற்ற விலங்குகள்

காட்டுப் பன்றிகள், புள்ளிமான், கடம்பை மான், இந்தியச் சிறுமான், மலைப் பாம்புகள், முதலைகள், காட்டு மாடுகள் ஆகியனவும் இங்கு உள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads