கீழ்மூக்கு சங்கெலும்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கீழ்மூக்கு சங்கெலும்பு (ஆங்கிலம்:Inferior nasal conchae) என்பது மூக்கில் அமைந்த மூன்று இணை எலும்புகளில் ஒன்றாகும். பக்கத்திற்கு ஒன்று என இரு எலும்புகள் உள்ளன.[1]
Remove ads
அமைப்பு

நசிப்பள்ளத்தில் அமைந்த இணைந்த இரு எலும்புகளின் பரப்பில் உள்ள கோழைப்படலத்தினால் உட்சுவாசத்தின் போது காற்று ஈரப்பதம் பெற்று சுவாசக்குழாய்க்குள் செல்கிறது. கீழ்மூக்கு சங்கெலும்பு மண்டையோட்டின் நெய்யரியெலும்புடன் இணைந்துள்ளது. மேலும் முகவெலும்புகளான கீழ்த்தாடை எலும்பு, கண்ணீர்க் குழாய் எலும்பு மற்றும் அண்ணவெலும்புடன் இணைந்துள்ளது.
- வலது கீழ்மூக்கு சங்கெலும்பு உட்புறத்தோற்றம்.
- வலது கீழ்மூக்கு சங்கெலும்பு வெளிபுறத்தோற்றம்.
- கீழ்மூக்கு சங்கெலும்பு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
