குரங்கணி முத்துமாலையம்மன் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முத்துமாலையம்மன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் குரங்கணி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1][2]
Remove ads
அமைவிடம்
இக்கோயிலானது, 8.6181°N 77.9935°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 46.1 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
தல சிறப்பு
இராமாயணத் தொடர்புடைய தலமாக இக்கோயில் அமைந்துள்ள குரங்கணி கருதப்படுகிறது.[3]
பராமரிப்பு
இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads