திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி (Tiruchendur Assembly constituency), தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
விரைவான உண்மைகள் திருச்செந்தூர், தொகுதி விவரங்கள் ...
| திருச்செந்தூர் | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தூத்துக்குடி |
| மக்களவைத் தொகுதி | தூத்துக்குடி |
| நிறுவப்பட்டது | 1952–முதல் |
| மொத்த வாக்காளர்கள் | 245,144 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திமுக |
| கூட்டணி | மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
Remove ads
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- திருச்செந்தூர் வட்டம் (பகுதி)
மாவீடுபண்ணை, தென் திருப்பேரி (குருக்காட்டூர்), தென்திருப்பேரை (இராஜபதி), சேதுக்குவாய்த்தான், மேல ஆத்தூர், சேர்ந்தமங்கலம், புன்னக்காயல், சுகந்தலை, அங்கமங்கலம், புறையூர், மூக்குப்பொறி, கச்சனாவிளை, நாலுமாவடி, நல்லூர், மூலக்கரை, அம்மன்புரம், வீரமாணிக்கம், வீரபாண்டியன்பட்டணம், பள்ளிப்பத்து, காயாமொழி, மேல திருச்செந்தூர், பரமன்குறிச்சி, குதிரைமொழி, செம்மறிக்குளம், நங்கைமொழி, மெய்ஞானபுரம், மானாடுதண்டுபத்து, லெட்சுமிபுரம்,வாகைவிள்ளை, செட்டியாபத்து, வெங்கடராமானுஜபுரம், ஆதியாக்குறிச்சி, உடன்குடி, குலசேகரப்பட்டனம், மாதவன்குறிச்சி மற்றும் மணப்பாடு கிராமங்கள்.
தென்திருப்பேரை (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி), காயல்பட்டணம் (நகராட்சி), ஆறுமுகநேரி (பேரூராட்சி), கானம் (பேரூராட்சி), நாசரேத் (பேரூராட்சி), திருச்செந்தூர் (நகராட்சி) மற்றும் உடன்குடி (பேரூராட்சி).[1]
Remove ads
வெற்றி பெற்றவர்கள்
மேலதிகத் தகவல்கள் ஆண்டு, வெற்றி பெற்றவர் ...
| ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
|---|---|---|---|---|---|---|---|---|
| 1967 | க. உரோ. எட்மண்ட் | திமுக | 39,619 | 56.06 | எஸ். நாடார் | காங்கிரசு | 28,971 | 40.99 |
| 1971 | க. உரோ. எட்மண்ட் | திமுக | 39,974 | 53.54 | கணேசசுந்தரம் | நிறுவன காங்கிரசு | 34045 | 45.60 |
| 1977 | இரா. அமிர்தராஜ் | அதிமுக | 20,871 | 29% | சுப்ரமணிய ஆதித்தன் | ஜனதா | 19,736 | 27% |
| 1980 | சி. கேசவ ஆதித்தன் | அதிமுக | 35,499 | 49% | சம்சுதீன் | திமுக | 34,294 | 47% |
| 1984 | எஸ். ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் | அதிமுக | 45,953 | 49% | கே. பி. கந்தசாமி | திமுக | 43,565 | 46% |
| 1989 | கே. பி. கந்தசாமி | திமுக | 42,084 | 42% | கே. சண்முகசுந்தரம் காசிமாரி | இதேகா | 24,903 | 25% |
| 1991 | ஆ. செல்லதுரை | அதிமுக | 54,442 | 57% | ஏ. எஸ். பாண்டியன் | திமுக | 27,794 | 29% |
| 1996 | எஸ். ஜெனிபர் சந்திரன் | திமுக | 59,206 | 58% | டி. தாமோதரன் | அதிமுக | 28,175 | 27% |
| 2001 | அனிதா ரா. ராதாகிருஷ்ணன் | அதிமுக | 52,990 | 53% | எஸ். ஜெனிபர் சந்திரன் | திமுக | 41,797 | 42% |
| 2006 | அனிதா ரா. ராதாகிருஷ்ணன் | அதிமுக | 58,600 | 52% | ஏ. டி. கே. ஜெயசீலன் | திமுக | 44,684 | 40% |
| 2011 | அனிதா ரா. ராதாகிருஷ்ணன் | திமுக | 68,741 | 47.04% | பி. மனோகரன் | அதிமுக | 68,101 | 46.60% |
| 2016 | அனிதா ரா. ராதாகிருஷ்ணன் | திமுக | 88,357 | 53.55% | சரத்குமார் | அதிமுக | 62,356 | 37.79% |
| 2021 | அனிதா ரா. ராதாகிருஷ்ணன் | திமுக[2] | 88,274 | 50.58% | கே. ஆர். எம். ராதாகிருஷ்ணன் | அதிமுக | 63,011 | 36.10% |
மூடு
Remove ads
தேர்தல் முடிவுகள்
2021
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | அனிதா ராதாகிருஷ்ணன் | 88,274 | 50.58 | ▼2.39 | |
| அஇஅதிமுக | எம். ராதாகிருஷ்ணன் | 63,011 | 36.10 | ▼1.28 | |
| நாம் தமிழர் கட்சி | எஸ். குளோரியன் | 15,063 | 8.63 | ||
| அமமுக | எஸ். வடமலைப்பாண்டியன் | 3,766 | 2.16 | புதியவர் | |
| மநீம | எம். ஜெயந்தி | 1,965 | 1.13 | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,054 | 0.6 | ▼0.49 | |
| வாக்கு வித்தியாசம் | 25,263 | 14.48 | ▼1.11 | ||
| பதிவான வாக்குகள் | 174,536 | 71.20 | ▼2.26 | ||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | ▼2.39 | |||
மூடு
2016
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | அனிதா ராதாகிருஷ்ணன் | 88,357 | 52.97% | +5.93 | |
| அஇஅதிமுக | ஆர். சரத்குமார் | 62,356 | 37.38% | -9.22 | |
| தேமுதிக | எஸ். ஏ. செந்தில்குமார் | 6,330 | 3.79% | புதியவர் | |
| பா.ஜ.க | வி. ஜெயராமன் | 4,289 | 2.57% | +0.91 | |
| நாம் தமிழர் கட்சி | எஸ். குளோரியன் | 2,041 | 1.22% | புதியவர் | |
| நோட்டா | நோட்டா | 1,814 | 1.09% | புதியவர் | |
| வெற்றி வாக்கு வேறுபாடு | 26,001 | 15.59% | 15.15% | ||
| பதிவான வாக்குகள் | 1,66,808 | 73.46% | -3.46% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 2,27,058 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 5.95% | |||
மூடு
2011
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | அனிதா ராதாகிருஷ்ணன் | 68,741 | 47.07 | ▼20.74 | |
| அஇஅதிமுக | பி. ஆர். மனோகரன் | 68,101 | 46.60 | ||
| ஜாமுமோ | ந. நாட்டார் | 3,240 | 2.22 | புதியவர் | |
| பா.ஜ.க | என். இராமேசுவரன் | 2,429 | 1.66 | புதியவர் | |
| பசக | பி.தேவ ஞான சிகாமணி | 626 | 0.43 | புதியவர் | |
| இஜக | கே. சுடலைக்கண்ணு | 534 | 0.37 | புதியவர் | |
| வாக்கு வித்தியாசம் | 640 | 0.44 | ▼41.77 | ||
| பதிவான வாக்குகள் | 146,141 | 76.92 | ▼1.08 | ||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | ▼20.74 | |||
மூடு
2009 இடைத்தேர்தல்
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | அனிதா ராதாகிருஷ்ணன் | 75,223 | 67.81 | ||
| அஇஅதிமுக | அம்மன் டி.நாராயணன் | 28,362 | 25.57 | ▼26.95 | |
| தேமுதிக | கோமதி ஆர்.கணேசன் | 4,186 | 3.77 | ||
| வாக்கு வித்தியாசம் | 46,861 | 42.21 | |||
| பதிவான வாக்குகள் | 110,931 | 78.00 | |||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | ||||
மூடு
2006
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | அனிதா ராதாகிருஷ்ணன் | 58,600 | 52.52 | ▼0.49 | |
| திமுக | ஏ.டி.கே.ஜெயசீலன் | 44,684 | 40.05 | ▼1.76 | |
| தேமுதிக | அ.கணேசன் | 3,756 | 3.37 | புதியவர் | |
| பா.ஜ.க | சி. கண்ணன் | 1,398 | 1.26 | புதியவர் | |
| பார்வார்டு பிளாக்கு | எசு. பி. பாரிசமுத்து | 430 | 0.39 | புதியவர் | |
| பசக | வி. குமார் | 218 | 0.20 | புதியவர் | |
| வாக்கு வித்தியாசம் | 13,916 | 12.47 | |||
| பதிவான வாக்குகள் | 111,580 | 66.90 | |||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | ▼0.49 | |||
மூடு
2001
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | அனிதா ராதாகிருஷ்ணன் | 52,990 | 53.01 | ||
| திமுக | எசு. ஜெனிபர் சந்திரன் | 41,797 | 41.81 | ▼17.41 | |
| மதிமுக | வி.பி.ஆர். ரமேசு | 2,662 | 2.66 | ▼1.30 | |
| வாக்கு வித்தியாசம் | 11,193 | 11.20 | ▼19.84 | ||
| பதிவான வாக்குகள் | 99,999 | 52.26 | ▼4.75 | ||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | ||||
மூடு
1996
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | எஸ். ஜெனிபர் சந்திரன் | 59,206 | 59.22 | ||
| அஇஅதிமுக | த. தாமோதரன் | 28,175 | 28.18 | ▼30.45 | |
| பா.ஜ.க | ஏ.என். இராஜக்கண்ணன் | 6,967 | 6.97 | ||
| மதிமுக | டி. இராமச்சந்திரன் | 3,961 | 3.96 | புதியவர் | |
| பாமக | மு. அரிகிருஷ்ண தேவேந்திரர் | 348 | 0.35 | புதியவர் | |
| வாக்கு வித்தியாசம் | 31,031 | 31.04 | |||
| பதிவான வாக்குகள் | 102,925 | 57.01 | |||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | ||||
மூடு
1991
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | ஆ. செல்லதுரை | 54,442 | 58.63 | ||
| திமுக | ஏ.எசு. பாண்டியன் | 27,794 | 29.93 | ▼12.55 | |
| பா.ஜ.க | கே. பூவணம் | 4,615 | 4.97 | ||
| வாக்கு வித்தியாசம் | 26,648 | 28.70 | |||
| பதிவான வாக்குகள் | 94,977 | 54.80 | ▼10.43 | ||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | ||||
மூடு
1989
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | கே. பி. கந்தசாமி | 42084 | 42.48 | ▼5.59 | |
| காங்கிரசு | கே. சுண்முகசுந்தரம் காசிமாரி | 24,903 | 25.14 | புதியவர் | |
| அஇஅதிமுக | அ. செல்லதுரை | 21,095 | 21.29 | ▼29.41 | |
| அஇஅதிமுக | காயல் மௌலானா | 7,808 | 7.88 | புதியவர் | |
| பா.ஜ.க | வி.பி. ஜெயக்குமார் | 1,815 | 1.83 | புதியவர் | |
| வாக்கு வித்தியாசம் | 17,181 | 17.34 | |||
| பதிவான வாக்குகள் | 100,228 | 65.23 | ▼1.11 | ||
| அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | ▼5.59 | |||
மூடு
1984
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | எஸ். ஆர். சுப்பிரமணிய ஆதித்தன் | 45,953 | 50.70 | ||
| திமுக | கே. பி. கந்தசாமி | 43,565 | 48.07 | ||
| வாக்கு வித்தியாசம் | 2,388 | 2.63 | ▼0.95 | ||
| பதிவான வாக்குகள் | 94,617 | 66.34 | |||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மூடு
1980
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | சி. கேசவ ஆதித்தன் | 35,499 | 49.49 | ||
| திமுக | சம்சுதீன் @ கதிரவன் | 34,294 | 47.81 | ||
| சுயேச்சை | கே.கேசவன் | 948 | 1.32 | புதியவர் | |
| ஜனதா கட்சி | ஜி. ஏ. டி. ஜான் பிரிட்டோ | 707 | 0.99 | ▼26.56 | |
| வாக்கு வித்தியாசம் | 1,205 | 1.68 | |||
| பதிவான வாக்குகள் | 72,248 | 54.42 | |||
| அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மூடு
1977
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அஇஅதிமுக | இரா. அமிர்தராஜ் | 20,871 | 29.13 | புதியவர் | |
| ஜனதா கட்சி | சுப்ரமணிய ஆதித்யன் | 19,736 | 27.55 | புதியவர் | |
| திமுக | எசு. சையது அகமது | 17,441 | 24.34 | ▼29.20 | |
| காங்கிரசு | இராஜ் விக்டோரியா | 12,477 | 17.42 | புதியவர் | |
| வாக்கு வித்தியாசம் | 1,135 | 1.58 | ▼6.36 | ||
| பதிவான வாக்குகள் | 72,302 | 51.85 | ▼17.30 | ||
| திமுக இடமிருந்து அஇஅதிமுக பெற்றது | மாற்றம் | புதியவர் | |||
மூடு
1971
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | க. உரோ. எட்மண்ட் | 39,974 | 53.54 | ▼2.52 | |
| காங்கிரசு | கணேசசுந்தரம் | 34,045 | 45.60 | புதியவர் | |
| வாக்கு வித்தியாசம் | 5,929 | 7.94 | ▼7.13 | ||
| பதிவான வாக்குகள் | 78,350 | 69.15 | ▼0.36 | ||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | ▼2.52 | |||
மூடு
1967
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | க. உரோ. எட்மண்ட் | 39,619 | 56.06 | புதியவர் | |
| காங்கிரசு | எஸ்.நாடார் | 28,971 | 40.99 | ▼17.01 | |
| வாக்கு வித்தியாசம் | 10,648 | 15.07 | ▼2.28 | ||
| பதிவான வாக்குகள் | 73,021 | 69.51 | |||
| காங்கிரசு இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | புதியவர் | |||
மூடு
1962
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எம். எஸ். செல்வராஜ் | 39,944 | 58.00 | ▼5.60 | |
| சுயேச்சை | சி. பா. ஆதித்தனார் | 27,994 | 40.65 | புதியவர் | |
| வாக்கு வித்தியாசம் | 11,950 | 17.35 | ▼13.45 | ||
| பதிவான வாக்குகள் | 69,967 | 69.08 | |||
| காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ▼5.60 | |||
மூடு
1957
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| காங்கிரசு | எம். எஸ். செல்வராஜ் | 30,106 | 63.60 | ||
| சுயேச்சை | எம்.ஆர்.மேகநாதன் | 15,529 | 32.80 | புதியவர் | |
| வாக்கு வித்தியாசம் | 14,577 | 30.80 | |||
| பதிவான வாக்குகள் | 47,340 | 47.61 | ▼21.20 | ||
| கிமபிக இடமிருந்து காங்கிரசு பெற்றது | மாற்றம் | ||||
மூடு
1952
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| கிமபிக | சி. பா. ஆதித்தனார் | 25,030 | 23.51% | ||
| காங்கிரசு | வி. ஆறுமுகம் | 22,341 | 20.98% | 20.98% | |
| காங்கிரசு | சுப்ரமணிய ஆதித்யன் | 21,224 | 19.93% | 19.93% | |
| சோக | பிச்சு | 9,177 | 8.62% | ||
| சுயேச்சை | சண்முகம் | 4,850 | 4.56% | ||
| சுயேச்சை | ஜி.இ.முத்து | 4,791 | 4.50% | ||
| சுயேச்சை | முத்தையா | 4,691 | 4.41% | ||
| சுயேச்சை | அன்னாள் ஜபாஅத் | 3,886 | 3.65% | ||
| சுயேச்சை | வி. அழகப்பன் | 3,127 | 2.94% | ||
| சுயேச்சை | சீனி குடும்பன் | 2,696 | 2.53% | ||
| சுயேச்சை | என்.வேலுநாராயணன் | 1,834 | 1.72% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 2,689 | 2.53% | |||
| பதிவான வாக்குகள் | 1,06,475 | 68.81% | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 1,54,748 | ||||
| கிமபிக வெற்றி (புதிய தொகுதி) | |||||
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads
