குளிச்சப்பட்டு

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

குளிச்சப்பட்டுmap
Remove ads

குளிச்சப்பட்டு ("Kulichapattu"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,774 மக்கள் இங்கு வசித்தனர். இவர்களில் 860 ஆண்கள், 914 பெண்கள் ஆவார்கள். குளிச்சப்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 66.12% ஆகும்.

சிங்க வளநாடு

தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜ ராஜ சோழன் (கி.பி. 985-1014) காலத்தில், தான் ஆண்ட ஊர்களைப் பல மண்டலங்களாகப் பிரித்தான். இவற்றிற்கு "வளநாடு" எனப் பெயரிட்டான். குளிச்சப்பட்டு, கத்தரிநத்தம், தளவாபாளையம், மருங்கை ஆகிய நான்கு ஊர்களை சேர்த்து சிங்க வளநாடு உருவாக்கப்பட்டது. இதில் குளிச்சப்பட்டு அதிக மக்கள் தொகை கொண்ட ஊராகவும்,சிங்கவளநாட்டின் தலைமை கிராமமாகவும் விளங்குகின்றது.

கல்வி நிலையங்கள்

1. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குளிச்சப்பட்டு.

கோயில்கள்

Thumb
அருள்மிகு கொடைமுகி அய்யனார் ஆலயம்
Thumb
அருள்மிகு கொடைமுகி அய்யனார் ஆலய குதிரை வாகனம்

1.அருள்மிகு ஞானம்பிகை உடனுறை காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் ( ஏழு ரிஷிகள் பூஜித்த புராண மகிமை பெற்ற இத்திருத்தலம் சிங்கவளநாட்டின் கத்தரிநத்தம் கிராமத்தில் அமைய பெற்றுள்ளது).

2.அருள்மிகு கொடைமுகி அய்யனார் ஆலயம்,குளிச்சப்பட்டு.

3. அருள்மிகு பொன்னியம்மன் , செல்லியம்மன் ஆலயம்

நீர் ஆதாரங்கள்

  • Thumb
    பொன்னன் ஏரி
    Thumb
    பசுமையான வயல் வெளி
  • பொன்னன் ஏரி
  • அய்யன் குளம்
  • தாமரைக் குளம்
  • குமிழன் குளம்
  • வானரக் குட்டை
  • பள்ளக் குட்டை
  • புதுவைக் குளம்
  • வட்டன் குளம்

அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.

மேலதிகத் தகவல்கள் அடிப்படை வசதிகள், எண்ணிக்கை ...
Remove ads

வெளி இணைப்புகள்

   
வலைவாசல்:குளிச்சப்பட்டு
குளிச்சப்பட்டு வலைவாசல்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads