குவாங்சௌ

From Wikipedia, the free encyclopedia

குவாங்சௌ
Remove ads

குவாங்சௌ [3], (Guangzhou) அல்லது கன்ரன் அல்லது குவாங்சூ,[4] சீனாவின் மாநில நகரங்களில் ஒன்றாகும். அந்நாட்டின் குவாங்டாங் மாநிலத்தின் தலைநகராக உள்ளது. சீனாவின் ஐந்து தேசிய மைய நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.[5] தென் மத்திய சீனத்தில் பவள நதிக்கரையோரம் ஹாங்கொங்கிலிருந்து 120 கி.மீ. (75 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் முக்கிய போக்குவரத்து மையமாகவும் வணிகத் துறைமுகமாகவும் விளங்குகிறது.[6]

விரைவான உண்மைகள் குவாங்சௌ 广州, நாடு ...
விரைவான உண்மைகள் குவாங்சௌ, எளிய சீனம் ...

குவாங்சௌ சீனத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். 2000ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 6 மில்லியனாகவும் புறநகரத்தின் பரப்பளவில் 11.85 மில்லியனாகவும் உள்ளது.[7][8]

16வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2010ஆம் ஆண்டு நவம்பர் 12 முதல் 27 வரை இங்கு நடைபெற்றது.

Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads