குஷிநகர் மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
குஷிநகர் மாவட்டம், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. இதன் தலைமையகம் பதரௌனா நகரில் உள்ளது. கவுதம புத்தர் தனது என்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடைந்த குஷிநகர் இங்குள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டத்திற்கும் இதே பெயர் சூட்டப்பட்டது.
Remove ads
பொருளாதாரம்
வளர்ச்சியில் பின்தங்கியுள்ள இந்திய மாவட்டங்களுக்கு வளர்ச்சி நிதி அளிக்கப்படும். அந்த நிதியை இந்த மாவட்டமும் பெறுகிறது.[1]
மக்கள் தொகை
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 3,560,830 மக்கள் வாழ்ந்தனர்.[2]
சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 1226 பேர் என்ற அளவில் மக்கள் நெருக்கம் இருக்கிறது.[2] பால் விகித அளவீட்டின்படி, சராசரியாக 1000 ஆண்களுக்கு 955 பெண்கள் என்ற அளவில் உள்ளனர்.[2] இங்கு வாழ்பவர்களில் 67.66% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads