கெல்டர்லேண்டு

From Wikipedia, the free encyclopedia

கெல்டர்லேண்டுmap
Remove ads

கெல்டர்லேண்டு (டச்சு ஒலிப்பு: [ˈɣɛldərlɑnt] (கேட்க), மேலும் Guelders என்பது ஆங்கிலம்) நெதர்லாந்து நாட்டின் மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் ஆகும். இம் மாகாணம் நெதர்லாந்தில் உள்ள பெரிய மாகாணம் ஆகும். இது மற்ற 6 நெதர்லாந்து மாகாணங்களுடனும் ஜெர்மனி நாட்டுடன் தன் எல்லையை கொண்டுள்ளது. கெல்டர்லேண்டு இரண்டு மில்லியன் மக்கள் தொகை கொண்டது.[1]

விரைவான உண்மைகள் கெல்டர்லேண்டு, Country ...
Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads