கேஜி கலை அறிவியல் கல்லூரி

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரி From Wikipedia, the free encyclopedia

Remove ads

கேஜி கலை அறிவியல் கல்லூரி (KG-CAS) என்பது 2005-ஆம் ஆண்டில் இந்தியாவின் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்ட கலை அறிவியல் கல்லூரியாகும். இது பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது.[1] இக்கல்லூரி, கேஜிஐஎஸ்எல் அறக்கட்டளைக்கு சொந்தமான கலை அறிவியல் கல்லூரியாகும். இளநிலைப் படிப்புகளையும், முதுகலைப் படிப்புகளையும் வழங்கி வருகிறது.[2]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads