கோடாங்கிபட்டி

தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோடாங்கிபட்டி என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கரூர் மாவட்டத்திலுள்ளது.

விரைவான உண்மைகள் கோடாங்கிபட்டி, நாடு ...
Remove ads

அமைவிடம்

கோடாங்கிபட்டி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 164.69 மீ. உயரத்தில், (10.9143°N 78.0780°E / 10.9143; 78.0780) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.

Thumb
கோடாங்கிபட்டி
கோடாங்கிபட்டி
கோடாங்கிபட்டி (தமிழ்நாடு)

விவரங்கள்

    • கோடாங்கிபட்டி ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 639005 ஆகும்.[2]
    • கோடாங்கிபட்டியில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி. மு. க.) கட்சியால் ஆண்டு தோறும் நடத்தப்படும் முப்பெரும் (அறிஞர் அண்ணா பிறந்தநாள், தி. மு. க. தோற்றுவிக்கப்பட்ட நாள், தந்தை பெரியார் பிறந்த நாள்) விழா, 17 செப்டெம்பர் 2025 அன்று நடைபெற்றது.[4]
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads