கோவிந்தபுத்தூர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோவிந்தபுத்தூர் என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் அரியலூர் மாவட்டத்திலுள்ளது.[2]
Remove ads
அமைவிடம்
கோவிந்தபுத்தூர், கடல் மட்டத்திலிருந்து சுமார் 53.55 மீ. உயரத்தில், (11.0320°N 79.2979°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
விவரங்கள்
- கோவிந்தபுத்தூர் ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 621701 ஆகும்.[3]
 
- கோவிந்தபுத்தூரில், கங்காஜடேஸ்வரர் கோயில் என்ற சிவன் கோயில் கட்டப்பட்டுள்ளது.[4][5] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[6]
 
- கோவிந்தபுத்தூர் பகுதியானது, அரியலூர் சட்டமன்றத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, சிதம்பரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7]
 
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads