சஞ்சய் ராவுத்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சஞ்சய் இராஜாராம் ராவுத் (Sanjay Rajaram Raut) (பிறப்பு: 15 நவம்பர் 1961) இந்தியாவின் சிவ சேனா கட்சியின் அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். மேலும் இவர் சிவ சேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களின் தலைவராக செயல்படுகிறார். இவர் சிவ சேனா கட்சியின் அதிகாராபூர்வ பத்திரிக்கையான சாம்னாவின் ஆசிரியராக 28 நவம்பர் 2019 முதல் 1 மார்ச் 2020 முடிய பணியாற்றினார்.[3][4]
Remove ads
பண மோசடி வழக்கு
பண மோசடி வழக்கில் சஞ்சய் ராவுத், அமலாக்கத் துறையால் விசாரிக்கப்பட்டு, தற்போது சிறப்பு நீதிமன்றத்தால் 22 ஆகஸ்டு 2022 முடிய நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.[5]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads