சிங்கப்பூர் பிளையர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிங்கப்பூர் பிளையர் (Singapore Flyer, சீன மொழி: 新加坡摩天观景轮) என்பது சிங்கபூரில் உள்ள அவதானிப்புச் சக்கரம் ஆகும். இதன் சிறப்பு, இது உலகிலேயே மிகப்பெரிய அவதானிப்புச் சக்கரம் என்பதாகும்.[2] இதன் உயரம் 165 மீட்டர் (541 அடி) ஆகும். இதனால் இந்த ஃப்ளையரில் இருந்து 45 கிலோ மீட்டர் வரை பார்க்க முடியும். அதாவது இந்தோனேசியாவில் உள்ள பட்டம் மற்றும் பின்டான் தீவுகள் மற்றும் மலேசியாவில் உள்ள ஜோஹோரையும் பார்க்க முடியும்.
இதனை துவங்கிய நாள் அன்று ஒரு ticket 8888 சிங்கப்பூர் வெள்ளிகளுக்கு விற்கப்பட்டது. 8 என்பது சீனக்கலாச்சாரத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த எண் என்பதால் ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

