சிபிஎம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிபிஎம் கலை அறிவியல் கல்லூரி என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் கோவையில் கோவைப் புதூரில் இயங்கிவரும் கலை அறிவியல் கல்லூரியாகும். பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது.[1]
- பாரதியார் பல்கலையில் வேதியியல் பிரிவில் தனித்துவம் வாய்ந்த கல்லூரியாக திகழ்ந்தது.
- கணிதவியலில் அனைத்து கல்லூரிகளுக்கும் முன்னோடியாக கணித பேராசியர்களைக் கொண்ட கல்லூரி.
- Dr. K. Govindarajalu (21.08.2012 - 20-08-2015) Bharathiyar university SDE DIRECTOR, CBM கல்லூரியில் பணிபுரிந்தவர்.
Remove ads
பாடப் பிரிவுகள்
இளநிலைப் பட்டப் படிப்புகளையும் முதுகலைப் பட்டப் படிப்புகளையும் வழங்கி வருகிறது. இக்கல்லூரியில் அரசு உதவிபெறும் வகுப்புகளும், சுயநிதி வகுப்புகளும் உள்ளன.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads