சிம்மாசனம் (2000 திரைப்படம்)
2000 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிம்மாசனம் 2000 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 4 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் மூன்று வேடங்களில் நடித்த இப்படத்தை ஈஸ்வரன் இயக்கினார். குஷ்பு சுந்தர், மந்திரா, ராதிகா சவுத்தரி, அம்பிகா மற்றும் விஜி ஆகியோரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.[1][2] எசு.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எஊதினார்.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads