சியாட்டில்-டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம்

From Wikipedia, the free encyclopedia

சியாட்டில்-டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம்map
Remove ads

சியாட்டில் - டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Seattle–Tacoma International Airport, நிலையக் குறிகள்:|SEA|KSEA|SEA), அல்லது பரவலாக சீ–டேக் வானூர்தி நிலையம் அல்லது இன்னமும் சுருக்கமாக சீ–டேக், வாசிங்டன் மாநில சியாட்டில் பெருநகரப் பகுதிக்கான முதன்மை வணிகமய வானூர்தி நிலையமாகும். இது சியாட்டில் நகரமையத்திலிருந்து தெற்கே 13 மைல்கள் (21 கி.மீ.) தொலைவிலுள்ள சீ-டேக் நகரில் அமைந்துள்ளது. வட அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கில் இதுவே மிகப்பெரிய வானூர்தி நிலையமாக விளங்குகின்றது. இதனை சியாட்டில் துறைமுகம் மேலாண்மை செய்கின்றது.

விரைவான உண்மைகள் சியாட்டில்–டகோமா பன்னாட்டு வானூர்தி நிலையம் சீ–டேக் வானூர்தி நிலையம், சுருக்கமான விபரம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads